அடுத்தவன் ஜோலியே பார்த்துக்கொண்டு இருந்தால் நம்ம ஜோலியை யார் பார்ப்பது அதுவும் அவனக்கு தெரியாமல் பார்பதில் ஒரு குஷி !
சில நேரங்களில் நாம் செய்வது தப்பாக தெரியும் காலம் கடந்து பார்த்தல் அதுவே அந்த நேரத்திற்கு உகந்த செயலாக இருக்கும் . எல்லாம் நாம் பார்க்கிற பார்வையில் இருக்கிறது.