Sunday, January 23, 2011
தப்பித்துவிட்டான் அய்யா தப்பித்துவிட்டான்
ரொம்போ நாளா அவன் தலையை மொட்டை அடித்து விட வேண்டுமென்று நினைத்து ஒரு வழியா அவனை என் கட்டுப்பாட்டில் (அதாவது அப்பப்போ அவனை என் கண் காணிப்பில் வைத்து இருந்தேன் ) என் கூட இருந்த சண்டாளன் அவனை கொத்திக்கொண்டு எஸ்கேப் ஆயிட்டான் யா! ஐயோ ! கடவுளே ! இனி அந்த மாதிரி இளிச்சவாயன் எனக்கு கிடைப்பானா !