Sunday, February 28, 2010

பசித்து இரு புசித்து இரு...

நிறைய சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது இல்லை . கால் வயிறு சாப்பிட்டு , தண்ணீர் மற்றும் கால் வயிறு கால் வயிறு காலியாக வைத்துக்கொண்டால் நம் ஆரோக்கியம் நல்லதாக இருக்க வகை செய்யும்.

மந்த புத்தி வாழ்வின் கீழ் நிலைக்கு எடுத்தது செல்லும். அதிகம் தின்னாதே அவதி படாதே.

Saturday, February 27, 2010

கமமுன்னு கட

சும்மா அங்கிட்டு இங்கிட்டு சுற்றி மன அமைதி போய் வாழ்வதை விட சும்மா இருக்கதே மேல் . "சும்மா கிடந்த சங்கை நீ நாராசம ஊதிட்டு வேட்டியில் விட்ட ஒனனான் இப்போ வேனான் வேனான் நா விட்டுமா".

பயன்படுத்தவர் கவனத்திற்கு .....

இங்கே அங்கே அலைந்து ஒரு பழைய காரை புது கார் என்று சொல்லி (மன திருப்திக்கு ) வாங்கவதற்கு பதிலாக ஒரு அசிடேன்ட் ஆன அம்பாச்சடர் காரை வாங்கி பட்டி பார்த்து டின்கேரிங் செய்து நம் பிசினஸ் ஸிற்கு பயன் படத்தலலாம்.

Friday, February 26, 2010

பேருந்து பயணம்

இந்த பயணம் நாட்டு நடப்பை நமக்கு புரிய வைக்க கூடிய அனுபவம் . பல தரபட்ட மக்களை நாம் சந்திக்க கூடிய நிகழ்வு நமக்கு கிடைக்கும். அதுவும் நம் நாட்டில் பல தட்டு மக்கள் மிகவும் விரும்பி பயணிக்கூடியது பேருந்து தான்.

அதுவும் இரவு நேர பேருந்து பயணும் என்றால் சொல்லவே தேவை இல்லை. இரவு ஒன்பது மணிக்கு சென்னையில் இருந்து புறபட்டால் காலை எட்டு மணி அளவில் தென் மாவடத்தின் ஊர்களை சென்று அடையும்.

மாறி வரும் பருவ நிலை

வந்தாச்சு வந்தாச்சு வெயில் காலம் வந்தாச்சு . சென்ற மூன்று மாதமாக இருந்த குளிர் மெல்ல டாட்டா சொல்லிவிட்டு சென்று விட்டது. நோ போர்வை நோ காதில் பஞ்சி, நோ வெந்நீர் . தெருவில் தர்பூஸ் வெள்ளிரி மற்றும் எலிமிச்சை ஜூஸ் குடித்து என்ஜாய் பண்ணுங்கோ ! அப்பப்பப்பா என்னவெயில் வெளிலே.....

தனியாக மாற்றிகொல்லாதிர்கள்

செய்கிற தப்பில் கூட்டாளிகளை சேர்த்து கொள்ளுங்கள் . அப்பொழுது தான் அனுபவிக்கும் பழி எல்லோருக்கும் பொய் சேரும். செய்யும் தொழிலே தெய்வம் அதனால் இமி அளவும் திருந்தி வாழ நினைகாதிர்கள் .

எருமையின் வாழ்கை .....

எதை பற்றியும் கவலை இல்லாத வாழ்கை. எருமை பொறுமையின் சின்னம் . என்ன தான் ஊரே பற்றி எரிந்தாலும் தன் கடமையே கன்னயிரம்மா வழி நடத்தி செல்கிறதே என்ன அழகு. இதை போல் மனித குலமும் இருந்தால் நோ டென்ஷன் நோ சுகர் நோ ஹார்ட் அட்டாக் ........இனி மற்றவர்களை எருமை என்று திடாதிர்கள் . பாவம் எருமை கோபப்பட்டு கொள்ளும் ........