Friday, February 26, 2010

பேருந்து பயணம்

இந்த பயணம் நாட்டு நடப்பை நமக்கு புரிய வைக்க கூடிய அனுபவம் . பல தரபட்ட மக்களை நாம் சந்திக்க கூடிய நிகழ்வு நமக்கு கிடைக்கும். அதுவும் நம் நாட்டில் பல தட்டு மக்கள் மிகவும் விரும்பி பயணிக்கூடியது பேருந்து தான்.

அதுவும் இரவு நேர பேருந்து பயணும் என்றால் சொல்லவே தேவை இல்லை. இரவு ஒன்பது மணிக்கு சென்னையில் இருந்து புறபட்டால் காலை எட்டு மணி அளவில் தென் மாவடத்தின் ஊர்களை சென்று அடையும்.