Friday, February 26, 2010
எருமையின் வாழ்கை .....
எதை பற்றியும் கவலை இல்லாத வாழ்கை. எருமை பொறுமையின் சின்னம் . என்ன தான் ஊரே பற்றி எரிந்தாலும் தன் கடமையே கன்னயிரம்மா வழி நடத்தி செல்கிறதே என்ன அழகு. இதை போல் மனித குலமும் இருந்தால் நோ டென்ஷன் நோ சுகர் நோ ஹார்ட் அட்டாக் ........இனி மற்றவர்களை எருமை என்று திடாதிர்கள் . பாவம் எருமை கோபப்பட்டு கொள்ளும் ........