Sunday, February 28, 2010

பசித்து இரு புசித்து இரு...

நிறைய சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது இல்லை . கால் வயிறு சாப்பிட்டு , தண்ணீர் மற்றும் கால் வயிறு கால் வயிறு காலியாக வைத்துக்கொண்டால் நம் ஆரோக்கியம் நல்லதாக இருக்க வகை செய்யும்.

மந்த புத்தி வாழ்வின் கீழ் நிலைக்கு எடுத்தது செல்லும். அதிகம் தின்னாதே அவதி படாதே.