Friday, February 26, 2010

மாறி வரும் பருவ நிலை

வந்தாச்சு வந்தாச்சு வெயில் காலம் வந்தாச்சு . சென்ற மூன்று மாதமாக இருந்த குளிர் மெல்ல டாட்டா சொல்லிவிட்டு சென்று விட்டது. நோ போர்வை நோ காதில் பஞ்சி, நோ வெந்நீர் . தெருவில் தர்பூஸ் வெள்ளிரி மற்றும் எலிமிச்சை ஜூஸ் குடித்து என்ஜாய் பண்ணுங்கோ ! அப்பப்பப்பா என்னவெயில் வெளிலே.....