கடந்த சில ஆண்டுகளாக நமது சாப்பாட்டு பழக்கவழக்கங்கள் மாறிவிட்டன . அதன் காரணமாக எதை நாம் பணக்கார நோய் என்று கருதினோமோ அது இன்று சாமான்யனின் நோய் ஆக உரு எதுத்து உள்ளது.
இப்பொழுது நாம் நமது பழைய முறை சாப்பாடுக்கு மாறினால் ஒழிய இந்த சுகாதார சீர்கேட்டை தடுக்க முடியும்.