Tuesday, February 23, 2010

தரை டிக்கெட் ரேஞ்க்கு ......

ஒரு காலத்தில் ஒரு ருபா இருந்தால் சினிமா பார்த்து விடலாம் . தரை டிக்கெட் என்று ஒன்று இருந்தது . சினிமா தயாரிபளர்கள் அவர்களின் வரவேற்ப்பை பொருத்து சினிமாவின் வெற்றி தொல்வியி முடிவு செய்வார்கள்.