Tuesday, February 23, 2010

மரக்கறி மாமிசக்கறி என்ன வித்யாசம்

ஒரு மனிதனை கத்தியால் குத்தினால் அவன் அலறுவான். அதே மனிதனை மயக்க மருந்து கொடுத்து அதே கத்தியால் ஆபரேஷன் செய்தால் அவனுக்கு வலி தெரியாது. முதல் கேஸ் அசைவம் , இரண்டாவுது சைவம் .