சென்னை நகரத்தில் பொழுதுபோக்கு என்று சொன்னால் அது பீசை தவிர வேறு எதுவும் இல்லை. வெப்பம் அதிகமானால் சென்னை வாசி
கடற்கரை நோக்கி பயணிக்கிறார்கள் . வருதத்தில் ஒன்பது மாதங்கள் வெறும் வெயில் மட்டுமே சீதோஷ்நாமாக கொண்ட சென்னை நகருக்கு கடற்கரை ஒரு வர பிரசாதம் தான் .