Sunday, February 21, 2010

எதுவும் ஓகே .....

ஒரு திரைப்படத்தின் பாடல் " ஆதியில் ஆண்டவன் இந்த பூமியை படைத்தானே அவன் ஆசையை போலவே இந்த பூமி அமைய வில்லை ". ஆம். கெட்டுபோனதை கண்டு வெறுத்து த்ளளாதிர் அதற்கும் ஒரு இடம் உண்டு .

காலில் சாணம் பட்டுதுனா அது அசிங்கம் ஆனால் அதே சாணம் மண்ணில் எருவாக மாறினால் அது மகிழ்ச்சி . எல்லாம் கெட்டுபோன பொருளகளுக்கும் ஒரு சந்தரப்ம் கொடுக்க வேண்டும் .