Wednesday, February 24, 2010

நல்ல வேளை.....

காட்டில் மாட்டி கொண்டு இருக்கையில் அதிலிருந்து எப்பிடி தப்பிப்பது என்று யோசிக்கையில் ஒரு பழமொழி ஞாபகத்தில் வந்தது " நரி வலம் போனால் என்ன, இடம் போனால் என்ன ". மேலே விழுந்து கடிக்காமல் இருந்தால் சரி .