Friday, February 19, 2010

எங்கயையோ கேட்ட குரல் .....

" தப்பு செய்தால் மாட்ட மாட்டேன் , மாட்டினா தப்பு செய்ய மாட்டேன் ". இதிலிருந்து என்ன தெரிய வருது என்றால் ரொம்போ டிச்செண்டா தப்பு செய்யலாம் . நம்ம இமேஜ் பாதிக்காமல் எதை வேண்டுமானாலும் செய்யல்லாம்.