Monday, February 22, 2010

தீணீ பண்டாரம் ....

எவ்வளவு தான் தீணீ தின்றாலும் நமக்கு அகஹோர பசி இருக்க தான் செய்கிறது . இத்தனைக்கும் நமது நாட்டில் தான் வித்ம் வித்மான உணவு தயாரிப்பு உள்ளன. ஒரு பகுதில் உணவால் உருவாகும் வியாதி மறு பகுதியில் பசியால் மரணம் ஏன் இந்த பரபக்ஷம்?