இதன் குணாதசியம் வலையை பின்னி ஒதுங்கி விடவது . இதை அறியாத மற்ற பூச்சிகள் வலையில் மாற்றி கொள்வது. இதை போல் மனிதனும் மற்றவர் விரித்த வலையில் மாற்றிக்கொண்டு விதியை நொந்துக்கொள்கிறான்.
இதனால்தான் ஒரு மகான் சொன்னார் "ஏழு மீன் விழி மீன் " எபோழுதும் விழிப்புணர்வுடன் இரு. இதை விட்டால் மனிதனுக்கு வேறு வழி இல்லை.இதுவே தலை சிறந்த ஆன்மிகத்தின் அடித்தளம் .