Monday, March 29, 2010
எந்த காலத்தில் இருக்கிறோம்
சமீபத்தில் ஓஷோ புத்தகத்தில் படித்தது " குழந்தைகள் எதிர்காலத்தை நோக்கி இருப்பவர்கள் அனால் வயதானவர்கள் இழந்த காலத்தை நினைத்து நிகழ்காலத்தை இழக்கின்றனர்" . காரணம் குழந்தைகளக்கு இழந்த காலம் என்று ஒன்றும் இல்லை அனால் பெரியவர்களுக்கு எதிர் காலம் என்று இல்லை ஏனென்றால் மரணம் மட்டுமே நிச்சயம் .