Friday, March 12, 2010

அவசரம் கூடாது

சென்னை நகரில் குழந்தைகளைக்கு பள்ளி செல்ல மூன்று சக்ர வண்டி மற்றும் சைக்கிள் பயன்படுத்துகின்றனர் . ரோட்டில் செல்லும் பொழுது குழந்தைகள் வயசு காரணமாக மிக வேகத்தில் வண்டி ஓட்டுகின்றனர் . அதுவும் ஸ்கூல் விட்டால் போதும் ஒவ்வொரு மாணவனும் தன்னை ஒரு ஹீரோ என்று கருதி பஸ்சில் செய்யும் சேட்டை பயங்கரம்.