உனக்கு பயம் அதற்க்கு ஒரு துணை வேண்டும் . அவளுக்கு ஒரு பயம் அவளுக்கு ஒரு துணை தேவை. இரண்டு பயங்கள் சேர்ந்து மகழிசி கடலில் முழுகி முத்து எடுக்க இருக்கிறார்கள். எப்படி? பொருத்து இருந்து பார்?
சபரிமலைக்கு காட்டு வழியில் செல்லும் பக்தர்கள் சரண கோஷம் போட்டு கொண்டு மலை ஏறுவார்கள் ஒரு வகையில் அது பக்தி என்று சொல்லுவார்கள் ஆனால் ஒரு வகையில் அது பயம் இல்லாமல் காட்டு மிருகங்களிடம் மாட்டி கொள்ளாமல் இருக்க எழுப்பும் சப்தம்.