Saturday, March 13, 2010
திறமை உள்ள பசங்க .....
இப்பொழுதெல்லாம் இரவு ஒன்பது மணி என்றால் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிதான் எங்கள் விட்டின் நிக பிடித்தமான நிகழ்ச்சி . குழந்தைகளின் திறமை பிரமாதம். ஒரு பக்கம் சந்தோஷம் என்றால் மறு பக்கம் ஒரு ஏக்கமும் உண்டு. ஏனென்றால் இந்த குழந்தைகள் அதிகமாக எக்ஸ்போஸ் பண்ணி பிற்காலத்தில் பின் தங்க கூடாது . அவர்களக்கு அதிகம் அழுத்தம் தந்து அந்த பிஞ்சு உள்ளங்களை பலவீன படுத்தாமல் இருக்க வேண்டும்......