Tuesday, March 16, 2010

குழப்பத்தில் மீன் பிடி .....

நீ முன்னேற வேண்டுமானால் குழப்பத்தில் திறமையை வெளிப்படுத்து . யாருக்கும் உதிக்காத யோசனை உன் திறமையால் வெளிப்படுத்து .யார் என்ன சொன்னாலும் இந்த காதில் வாங்கி அந்த காதில் விடு. ஊரில் ஒரு பழமொழி சொல்லுவாங்க '' ஏரிக்கு பயந்து நீச்சல் அடிக்காமல் இருக்காதே''.