Wednesday, March 10, 2010

என் வழி சீனா வழி ......

நட்பு நாடாவுது எதிரி நாடாவுது தன வெளிஉறவு கொள்கையில் சுயநலத்தில் மட்டும் சிந்தனை கொண்டு உள்ள நாடு சீனா . அதன் வளர்ச்சியில் உத்வேகம் காட்டுவதால் உலகில் எந்த நாடும் அதை கண்டு ஐயம் கொள்கிறது.

நாமம் நம் வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தினால் நம்மை கண்டும் நம் எதிரிகள் ஒரு அடி தள்ளி செல்வார்கள்.