இவ்வுலகில் பிறந்த அனைவருக்கும் ஏதோ ஒரு போதையில் சிக்கி வாழ்க்கயை நடத்திக்கொண்டு இருக்கிறோம் . போதை நம்
கட்டு பாட்டில் இருந்தால் நம் வாழ்கை இனிக்கும் . அதே நாம் அதன் கட்டுப்பாட்டில் இருந்தால் வாழ்வு ஆபத்தை நோக்கி செல்கிறது என்று அரத்தம். எதிலுமே ஒரு லிமிட் தேவை மச்சி .