Tuesday, March 16, 2010

நாம் உஷாராக இருக்க வேண்டும்......

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே என்று பாடல் உண்டு. கொஞ்சம் பதட்டம் காட்டினால் போதும் நம்மை சுற்றி இருப்பவர்கள் நம் தலையில் மிளகாய் தேய்க்க தயாராக இருக்கின்றனர். ஆகவே , நாம் தான் உஷாராக இருக்க வேண்டும் . உன்னை சொல்லி குற்றம் இல்லை என்ன சொல்லி குற்றம் இல்லை ! என்று மற்றொரு பாடலும் உண்டு.