ஒரு எலி மிக சுதந்திரமாக சுற்றி திரிஞ்சிக்கொண்டு இருந்தது. இதை கண்ட மற்ற மாட்டி கொண்ட எலிகள் இந்த (சுதந்திர) எலியை எப்பிடியாவுது மாட்டி விட பிளான் செய்தது. ஒரு எலி பொறியில் லட்டு ஒன்றை வைத்து காத்துக்கிடந்தது . (சுதந்திர) எலியும் லட்டு தின்ன எலி பொறியின் அருகில் சென்றது.
அப்பொழுது ஒரு பிளாஷ் "கண்ணா லட்டு தின்ன ஆசையா " . தின்ன அப்புறம் கஷ்டப்படுவது யார். அது மட்டும் இல்லை ஒரு வேலை அந்த லட்டுவில் விஷம் தடவி வைத்திருந்தால் உயிர்க்கே ஆபத்து . ஜுட் .........எஸ்கேப் ........டாட்டா மாமி .......