Monday, March 22, 2010

நான் ஷாக் ஆகி விட்டேன் ....

சமீபத்தில் சினிமா பார்க்க சென்று இருந்தேன் . இண்டர்வல் சமையத்தில் ஒரு அம்மா மற்றும் குழந்தைக்கு இரண்டு பாப் கார்ன் பாக்கெட்டை வாங்கி தந்தார் குடும்ப தலைவர். அம்மா தன் பாக்கெட்டை சீக்கிரம் தின்னி தீர்த்து விட்டு குழந்தையின் பாக்கெட்டை பிடுங்கி தின்னாள். இதை பார்த்து நான் ஷாக் ஆகி விட்டேன் .