Tuesday, March 9, 2010

உல்லாசம் உனக்கு உள்ளே ........

சும்மா சந்தோஷத்தை வெளியில் தேடுவதை நிறுத்து. ஒரு கஷ்டம் வரும் பொழுது தான் தெரியும் யார் உண்மையானவன் யார் பொய் என்று . ஒரு கல்லை விட்டு எறிந்தால் காக்கா கூட்டம் பறந்துவிடும் அதே போல் நம்மை சுற்றி உள்ளவர்களும் பறந்து விடுவார்கள். அதனால் இந்த சிறு நேர சந்தோஷத்திற்கு உன் வாழ்வை வீண் அடிக்காதே.