குப்பை என்று நாம் தள்ளி விட்டது எல்லாம் பணம் கொழிக்கும் முறை. என்ன குழப்பமா இருக்கா ! மும்பை தாராவி யில் ஒரு வருட ஆருநூற்று ஐம்பது கோடி வியாபாரம் புழங்கிறது . குப்பையில் மின்சாரத்தை தயாரிக்கிறார்கள் .
ஆகையால் குப்பை என்று எதையும் ஒதுக்காதீர்கள் .
மஹா விஷ்ணு உலகி காக்க வராக அவதாரம் எடுத்தார் . வராகத்தின் வம்சாவளிகள் குப்பை மேட்டில் மேயிகின்றனர். அப்பொழுதே தெரிந்துவிட்டது குப்பையில் செல்வம் ஒளிந்து இருக்கிறது என்று .