Tuesday, March 30, 2010

வாங்கினால் மட்டும் போதுமா ....

நாய் வாங்கி அதற்க்கு ஒழுங்கா தீணி போடணும் இல்லையென்றால் அது வெளியில் தீணி தேட ஆரம்பிக்கும். இது நாய்க்கு மட்டும் சொல்லும் அறிவுரை இல்லை........

வண்டி வாங்கி விட்டு அதற்க்கு ஒழுங்காக சர்வீஸ் செய்ய வேண்டும் இல்லையேல் வெளியில் இருக்கும் மெக்கானிக் "வண்டியின்" பலவீனத்தை கொண்டு அவன் காசு பண்ணுவான்.

வாழ்க்கையில் வரும் புது புது வரவுகளை ஒழுங்காக "சர்வீஸ்" செய்து கொண்டு இருந்தால் நம் வீட்டு பொருள் வெளியே செல்ல சந்தர்பம் வராது.