Thursday, March 25, 2010

நாளும் கிழமையும் .....

ஸ்ரீ ராம நவமி இரு தினங்களுக்கு முன் கொண்டாடப்பட்டது . ஸ்ரீ ராம நவமியின் சிறப்பே நீர் மோர் மற்றும் பானகம்மும் தான். பொதுவாகவே , நவமி மற்றும் அஷ்டமி நல்ல நாள் என்று கருதமாட்டார்கள். ஆனால் ஜென்மாஷ்டமியை கிருஷ்ன ஜெயந்தி என்றும் ஸ்ரீ ராம பிறந்த நாளை ராம நவமி என்றும் கொண்டாடுகிறோம்.

இது எதை காட்டுகிறது என்றால் எந்த நாளும் நல்ல நாள் தான். நாள் கிழமை பார்த்து வீணாக போவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.